Monday, September 14, 2009

ஒபாமாவால் ஆப்கன் போரை நிறுத்த முடியவில்லை : ஒசாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரை நிறுத்த முடியவில்லை என அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கூறியுள்ளார்.
  • அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஊடகப் பிரிவான அஸ்-சாஹப் மீடியாவெளியிட்டுள்ள வீடியோவில், ஒசாமாவின் நிழற்படம் நிலையாக காட்டப்பட்டு, அதன் பின்னணியில் ஒசாமாவின் குரல் ஒளிபரப்பப்படுகிறது. அந்த வீடியோவில்எந்தவித எழுத்து மூலமான உத்தரவும் இல்லை.
இதற்கிடையில், அந்த வீடியோ பதிவில்,
  • "ஒபாமா செயல்திறன் அற்றவர். அவரால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் போரைநிறுத்த முடியவில்லை. இதனை அவரது அரசில் உள்ள ஒரு சிலர் மட்டுமேஅறிவார்கள்என்று ஒசாமா குற்றம்சாற்றியுள்ளதாகத் தகவல்கள்தெரிவிக்கின்றன

1 comment:

Unknown said...

அட சும்மா போங்ககள் ஆகில்...
ஒபாமாவைப் பற்றி யார் கதைத்தாலும் ஒசாமா கதைக்கப்படாது...