Wednesday, September 9, 2009

விஜய் இன் வேட்டைக்காரன்-கதை ஒரு கற்பனை

வணக்கம் நண்பர்களே விஜயின் வேட்டைக்காரன் படத்தின் இந்த கதை இன் கரு சித்து என்பவரின் கற்பனையில் உருவானது
  • காட்சி 1:
(இடம்: சென்னை விமான நிலையம்) விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிரிக்கிறது. தலைமை விமான நிலைய அதிகாரியாக S.P.B அவர்களும், டெல்லி கணேஷ் அவருக்கு உதவியாளராக பணிபுரிகிறார். தீடிர்யென்று விமான நிலையம் பதட்ட சூழ்நிலைக்கு செல்கிறது இதை கவனித்த S.P.B, டெல்லி கணேஷ் விறுவிறு என்று s.p.b அறைக்கு செல்கிறார்.
  • S.P.B: என்ன சார் problem, ஏன் இப்படி பதட்டம் ஆகுரிங்க?
கணேஷ்: சார் நம்ம மலேசியா போற flight ஏதோ terrorist கும்பல் hijack பண்ணிடாங்க?
  • S.P.B: oh my god! இப்ப என்ன பண்றது அந்த flightla 100 பேருக்கு மேல இருப்பாங்களே.
கணேஷ்: "நாம இனிமே என்ன பண்றது" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே ரன்வேயில் ஒரு GLIDER விமானம் அனுமதி இல்லாமல் டேக் ஆப் ஆகிறது.
  • காட்சி 2:
(இடம்: GLIDER பறக்கும் பொழுது) அப்படியே GLIDER விமானத்த SIDEla,CORNERla விதம் விதமா கேமரா மூலம் காட்டுகிறார்கள்.கடைசியில் 5 நிமிடம் அப்புறம் தலைவர் இளைய தளபதி விஜயின் புன்னகை முகத்தை காட்டுகிறார்கள். இப்பொழுது தளபதி HIJACK ஆன FLIGHTi பின்தொடர போகிறார். தன் glider ஒரே SECONDil பல அடிகள் மேல போகிறது. விஜயின் GLIDER விமானம் hijack ஆன FLIGHTi துரத்தி கொண்டு போகிறது. HIJACK ஆன விமானத்தில் சிலர் தளபதி வருவதை பார்கிறார்கள் உடனே சிலர் "காப்பாத்துங்க காப்பாத்துங்க" என்று விஜயை பார்த்து ஓலமிடுகிறார்கள். ஒரு சின்ன குழந்தை விஜயை பார்த்து "அங்கிள் எங்களை காப்பாத்துங்க"என்று சொன்ன உடனே நம் தளபதி வெறி கொண்டு தீவிரவாதிகளை வேட்டையாடா கிளம்புகிறார்.
  • GLIDER STEERINGil தன் வெள்ளி அருணாகயிறை கட்டி பின்னாடி ஒரு இடத்தில முடிச்சு போட்டு glider நேராக பறக்கும் படி செய்கிறார். இப்பொழுது FLIGHTkku நேர GLIDER வருகிறது உடனே நம் ஹீரோ GLIDER ரக்கையில் ஏறி விமானத்துக்கு தாவுகிறார்(இந்த கிராபிக்ஸ் காட்சியை முன்று முறை காட்டுவார்கள்). விமானத்தின் முன்னே சென்று கண்ணாடியை காலால் உடைத்து விமானத்தின் உள்ளே செல்கிறார். அங்கே நம் போண்டா மணியும் கஞ்சா கருப்பும் PILOTaga வண்டி ஒட்டி வருகிறார்கள். நேராக உள்ளே பூந்த விஜய் தீவிரவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.
விஜய்: டேய் உங்களக்கு என்னடா வேணும்?
  • தீ.வாதி: நீங்க யாரு சார்?
விஜய்: அது அவங்களுக்கு தெரியும் என்று(படம் பார்க்கும் நம்மை காட்டுகிறார்)
  • தீ.வாதி : டேய் மொக்கை போடாதடா.... ரொம்ப overA SCENE போடுற.
விஜய்: ஏய் யார்ருகிட்ட பேசுற... நான் வேட்டைகாரண்ட இப்போ உங்களை எல்லாம் வேட்டை ஆட போற வேட்டைக்காரன். நீ GUNla சுட்டவனே பார்த்திருப்பே , MACHINEGUNla சுட்டவனே பார்த்திருப்பே, AK47la சுட்டவனே பார்த்திருப்பே , MAGNUMla சுட்டவனே பார்த்திருப்பே ஆன எங்களுக்கு எல்லாம் இது போதும் என்று உண்டிவில்லை எடுத்து காட்டுகிறார் தளபதி. background musicA HEI HEI ஹெஇன்னு சௌன்ட் வருது.
  • காட்சி 3:
(இடம் : விமானத்தினுள் சண்டை) விஜய் தன்னை நோக்கி சுடும் தீவிரவாதிகளை தன் உண்டிவில்லால் அடித்து நொறுக்குகிறார், அந்த உண்டிவில்லில் இருந்து கல் புறப்படும் சீனை SLOWMOTION ல காட்றோம். எல்லா தீவிரவாதிகளையும் அடித்து அப்பளம் ஆக்குகிறார் விஜய். இதே flight இல் நாயகி அனுஷ்காவும் இருக்கிறார் விஜயை லவ்வ ஆரம்பிக்கிறார்.
  • படம் முழுவதும் விஜய் வில்லன்களையும் மற்றும் நாயகி அனுஷ்காவையும் வேட்டையாடுகிறார்...........
அஜித் இன் அசல் வெகு விரைவில்

4 comments:

Anonymous said...

அகில் எப்படிங்க இப்படி எல்லாம் ................... அருமை
(சீக்கிரம் அசல ரிலீஸ் பன்னுங்க)

Unknown said...

அசத்தல் ஆகில்...
தூள்...

Aaqil Muzammil said...

நன்றி தலைவ

Aaqil Muzammil said...

கூடிய விரைவில் அசல் வெளியாகும் பெயர் கூறாமல் கமெண்ட் அடித்த நண்பரே