Wednesday, September 2, 2009

பரோட்டா செய்வது எப்படி? பார்ட் 1

 • home work எதுவும்இல்லாதாஎன்னுடியபழையநண்பர்கூறியபரோட்டா செய்வதுஎப்படிஎன்றடிப்ஸ்வழங்கலாம்என்றுஇருக்கிறேன்
 • முன்குறிப்பு: இந்தசெய்முறைமணமானஆண்களுக்குமட்டுமே. மணம்ஆன பெண்களோ, ஆகாதஆண்களோசெய்யமுயற்சித்துஅதற்குஎதிர்மறை விளைவுகள்ஏற்பட்டால்நான்பொறுப்புஅல்ல ;) ஆனால்எனக்குஇன்னும் மணம்ஆகவில்லை
 • தேவையானபொருட்கள்:
 • மாவு ( கோதுமையாஇருக்கனும்)
 • உப்பு
 • தண்ணீர்
 • எண்ணெய்
 • அப்புறம்ஒருமுள்கரன்டி.
 • செய்முறை:முதல்லஒருபெரியசட்டியில 2 அல்லது 3 கப்மாவைஎடுத்துகொள்ளவும்.
 • (வீட்டிலஆள்எண்ணிக்கைஅதிகம்என்றாலோஅல்லதுவிருந்தினரை அழைத்திருக்கிறீர்கள்என்றாலோஅதற்குதக்கவாறுமாவுஅதிகம் எடுத்துக்கொள்ளவும். தேவையானஅளவுஉப்பையும்சேர்த்துக்கொள்ளவும்)
 • அதனுடன்சிறிதுசிறிதாகநீரைகலந்துபிசையவும். மிகவும்கடினமாகவும் இருக்ககூடாது. மிகவும்லூஸ்அகவும்இருக்ககூடாது. நீர்சேர்த்துபிசைந்து எடுத்துகொள்ளவும்.இப்பொழுதுஅந்தமாவுஉருண்டையின்சுற்றுப்புறத்தில்எண்ணெய்தடவிதலைக்குமேலேதூக்கிசுத்தம்செய்யப்பட்டமேசையின்மீதோ, அல்லதுஒருசமதளபாத்திரத்திலோநன்றாக "சொத்" "சொத்" என்றுபத்துமுறைஅடியுங்கள்.(யார்மேலனாரொம்பநாளாகோவம்இருக்குன்னாஅதஇங்ககாட்டுங்க!) மீண்டும்உருண்டையாகஉருட்டிஎண்ணெய்தடவிஒருஓரத்தில்வைத்துவிடுங்கள்.குறைந்தது 3 மணிநேரம்அப்படியேவிட்டுவிடுங்கள். அதன்பிறகுஇந்தபெரியமாவுஉருண்டையிலிருந்துகோல்ப்பந்தில்இரண்டுபந்துசெய்யும்அளவிற்குதேவையானஅளவுசிறியஉருண்டையாகஉருண்டைபிடித்துசுற்றிலும்எண்ணெய்தடவிஒருஓரமாகவைத்துவிடவும்.எல்லாஉருண்டயும்உருட்டினதும்முதலில்உருட்டியஉருண்டையைஎடுத்துசப்பாத்திகட்டைகொண்டுதேய்க்கவும். வட்டமாகதேய்க்ககூடாது. ஒரேதிசையிலிருந்துதேய்க்கவேண்டும். ஒட்டிக்கொள்ளும்போன்றுதோன்றினால்திருப்பிபோட்டுதேய்க்கலாம். நீள்வட்டஅல்லதுசற்றேரக்குறையசெவ்வகவடிவத்தில்வருமாறுதேய்க்கவேண்டும்.சப்பாத்தியின்தடிமன்அளவிற்குதேய்த்தபின்னர்அதனைநீளவாக்கில்வைத்துக்கொண்டுஒருஇன்ச்சிற்கும்சற்றுகுறைவானஅகலத்தில்ஒருசின்னபட்டைஉள்நோக்கிமடிக்கவும். இப்பொழுதுஅதேஅளவுபட்டையினைவெளிநோக்கிமடிக்கவும். இப்படியாகஉள்நோக்கியும்வெளிநோக்கியும்மடித்துமுடித்துபார்த்தால்அதுமடிப்புடன்கூடியநீளபட்டையாகஇருக்கும். இப்பொழுதுஒருமுனையைபிடித்துக்கொண்டுஇரண்டுஅல்லதுமூன்றுமுறைதிருகவும். இபொழுதுஇதுஒருமுறுக்கியகயிரைபோன்றுதோற்றமளிக்கும். இப்பொழுதுஒருமுனையைமையமாகவைத்துக்கொண்டுகொசுவர்த்திசுருள்போன்று, இடைவெளிவிடாமல்நெருக்கமாகசுற்றிஅடுத்தமுனையைகடைசிசுற்றுடன்அழுத்திஇணைத்துவிடவும். எப்பொழுதெல்லாம்ரொம்பவும்ஒட்டிகொள்ளும்போன்றுதோன்றுகிறதொ, அப்பொஎல்லாம்எண்ணெய்தடவிகொள்ளவும்.
 • அப்பாடா.. இன்னும்கொஞ்சம்தான்.. மனசுதளராதீங்க...பின்னேபரோட்டான்னாசும்மாவா?
 • எல்லாசிறியஉருண்டைகளையும்வரிசையாகமேலேசொன்னமாதிரிதேய்த்து ஒருஓரத்தில்வைத்துவிட்டுமுதலில்தேய்த்தஉருண்டையைஎடுத்துசப்பாத்தி தேய்ப்பதுபோல்வட்டமாகதேய்க்கவும். ஆனால்சப்பாத்தியைவிடகொஞ்சம் தடிமனாகவேஇருக்கட்டும். ரொம்பவும்மெல்லிசாகதெய்த்துவிடவேண்டாம். 3 அல்லது 4 சப்பாத்திஒன்றாகஇருந்தால்எவ்வளவுதடிமனாகஇருக்குமோ அவ்வளவுதடிமனாகஇருக்கட்டும். இப்பொழுதுதோசைக்கல்லைஎடுத்துஅடுப்பில்வைத்துசப்பாத்திசுடுவது போன்றுமாற்றிமாற்றிதிருப்பிபோட்டுஎடுத்துவிடலாம். இப்பொழுதுபரோட்டாதயார்.... உடன்தொட்டுக்கொள்ளவெஜிடபிள்குருமா நல்லதேர்வு.
 • அசைவப்பிரியர்களுக்கு, காரமானகோழிக்கறிகொழம்பு.. ம்ம்ம்ரொம்பவேநல்லாஇருக்கும்.அட.. தேவையானபொருட்கள்லஎடுத்துவச்சமுள்கரண்டியஎன்ன பண்ணுறதுன்னுகேக்கறீங்களா?அதுவந்து ... அதுவந்து... சரிவேணாம்கழுவிஉள்ளேயேவச்சிருங்க ;)
 • முன்குறிப்புலசொன்னதுஎன்னாத்துக்கு.. சும்மாபில்டப்பா?ம்ம்அதுவா... அடுத்தஎபிசோடுலநாளிக்குசொல்றனே :P இல்லஉங்களுக்குயார்க்குனாதெரிஞ்சாசொல்லுங்
 • பி. கு. - இந்தமாதிரிநான்பிளான்பண்ணிபடிததுகூடஇல்லை

8 comments:

Jaleela said...

ஆகா என்ன விளக்கம், என்ன விளக்கம், பரோட்டாவை பற்றி சொல்லி பின்னிட்டீங்க போங்க...

நாளும் நலமே விளையட்டும் said...

போட்டு தாக்குறிங்க போங்க!

Mrs.Menagasathia said...

நல்ல விளக்கம்!!

Anonymous said...

Parotta instructions ellam nalla irukku, aana tamil'a kolai seyratha konjam niruthuina tamil koorum nal ulagam ungalukku nandri patirukkum.

Nandri
Tamilan

ஆகீல் முசம்மில் said...

//Blogger Jaleela said...

ஆகா என்ன விளக்கம், என்ன விளக்கம், பரோட்டாவை பற்றி சொல்லி பின்னிட்டீங்க போங்க...//

நன்றிங்கோ

ஆகீல் முசம்மில் said...

//Blogger நாளும் நலமே விளையட்டும் said...

போட்டு தாக்குறிங்க போங்க!//

நன்றிங்கோ

ஆகீல் முசம்மில் said...

//Blogger Mrs.Menagasathia said...

நல்ல விளக்கம்!!//நன்றிங்கோ

ஆகீல் முசம்மில் said...

//Anonymous said...

Parotta instructions ellam nalla irukku, aana tamil'a kolai seyratha konjam niruthuina tamil koorum nal ulagam ungalukku nandri patirukkum.

Nandri
Tamilan//

திருத்தி கொள்ள முயல்கிறேன் அணினியே