Thursday, September 3, 2009

பரோட்டா செய்வது எப்படி? பார்ட் 2

  • முதல் பாகத்துல பரோட்டா சுட்டு முடிச்சாச்சு. அடுத்து என்ன? வெட்டுதான்.....
  • இப்போ என்ன பன்னுங்க பரோட்டா சூடு ஆறுவதற்கு முன்னால அதை ஒரு சமதள மேசையின்மீதோ அல்லது சமதள பாத்திரத்தின் மீதோ உங்களது இரு கைகளுக்கும் நடுவில் வருமாறு வைத்து கைதட்டுவதுபோல் அடியுங்கள். இவ்வாறு 3 அல்லது 4 முறை செய்தால் க்ரிஸ்ப் ஆக உள்ள பகுதிகள் நொறுங்கி உண்பதற்கு இலகுவாக இருக்கும்....
  • இப்போதான் நம்ம சோதனைய ஆரம்பிக்கிறோம். மேலே சொன்னவாறு அடித்த பரோட்டாவிலிருந்து கொஞ்சூண்டு பிச்சு வாயில போட்டு மென்னு பாருங்க. எப்பிடி இருக்கு??????
  • என்னதூ? கடவாய் வலிக்குதா?... அடடே ஒண்ணூம் பிரச்சினை இல்ல. wife வந்து நீங்க என்ன பண்ணுறீங்கன்னு பக்கறதுக்குள்ள எல்லா பரோட்டாவையும் தாறுமாறா சின்ன சின்னதாக பிச்சுருங்க.. (பார்த்துட்டா அவங்க உங்களை பிச்சிருவாங்க!)...........
  • இப்போ எல்லா பரோட்டவையும் ஒரு நிமிஷத்துக்கு மைக்ரோவேவ்ல வச்சு எடுதாச்சுன்னா இலகுவாயிடும்......
  • சரி. இப்போ முள் கரண்டி விசயத்துக்கு வருவோம். ஒரு முள் கரண்டிய உருட்டி வச்ச மாவை சப்பாத்தி மாதிரி தேய்க்கும்போது 'பிசுக்'னு ஒட்டிக்கிருச்சுன்னா சொரண்டி எடுக்கிறதுக்கு வச்சுக்கோங்க.......
  • அப்புறம் அந்த முன்குறிப்பு??????
  • ஓ அதுவா... மணம் ஆகாத ஆண்கள் இந்த பரோட்டாவ செய்ய வேண்டாம்னு கேட்டுகிட்டது எதுக்குன்னா... இந்த பரோட்டாவ செய்யுறதுக்கு எம்புட்டு நேரம் ஆச்சு பார்த்தீங்களா?... நீங்க பரோட்டா செய்ய உக்கந்துட்டா எப்ப பொண்ணு பார்த்து ஈமெயில், சாட் அப்புறம் வெப்கேம் எல்லாம் முடிச்சு என்னைக்கு கண்ணாலம் ஆகுறது. பரோட்டா செய்யுறத வுட்டுட்டு சீக்கிறமா போயி பொண்ணு தேடுங்க.....
  • மணம் ஆன பெண்களுக்கு இந்த செய்முறை இல்ல. ஏன்? ஏன்னா... ஏற்கனவே உங்களுக்கு இத விட நல்லாவே பரோட்டா செய்ய தெரியும்தானே???????
  • பரோட்டாவ செஞ்சு பார்த்துட்டு நல்லா இருந்தா சாப்பிடுங்க... நல்லா இல்லென்னா பக்கத்துல இருக்கிற இந்தியன் கடைக்கு போயி புதுசா

2 comments:

Anonymous said...

Paravai illai, intha vaati tamil thapichuthu.

Nandri.

Ippadiku
Tamil natu Appavi Tamilan.

Jaleela Kamal said...

எல்லாம் நல்ல செய்துட்டு இந்த பரோட்டாவில் நீங்கள் படத்தில் காட்டியுள்ளது போல் தட்ட தான் கை பொருக்க மாட்டுங்கிறது,

ஹி ஹி வழக்கம் போல் காமடி கலந்த பரோட்டோ பதிவு ம்ம்ம்ம் சூப்ப்ப்ப்ர்/