Monday, September 7, 2009

சிறந்த பஞ்ச் டயலாக் நடிகர் ’விஜய்’

  • நண்பன் இன்று எனக்கு அனுபின மெசேஜ் இது எனக்கு பிடித்து இருகிறது அதனை இங்கு புப்ளிஷ் செய்கிறேன்
விஜய் தனது படங்களில் பஞ்ச் டயலாக் பேசிவருவது எல்லோருக்கும் தெரியுங்க.ஆனா, அடங்கொப்புறான அறிமுக காட்சியிலேயே 10 பஞ்ச் டயலாக் பேசுறார்னு தெரியுமாங்க.
  • இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கிற வேட்டைக்காரன் படத்துலதாங்க இப்டி கொடும பண்றாரு மனுசன். அரசியலுக்கு வரப்போறாருங்கிறதுக்காக இப்டியாங்க.போலீஸ் ஸ்டேசனில் போலீசை தூக்கிப்போட்டு துவம்சம் செய்துட்டு அவுங்க மேல நடந்து வந்து உயர் போலீஸின் சட்டையில் உள்ள ஸ்டார்களை எல்லாம் சர்..சர்னுன்னு பிடிங்கி வைத்துக்கொண்டு ‘ உன் பவர் இப்ப என் கையில..’என்று அறிமுகமாகுறாரு. (இது தானா என்று sure இல்லை)
‘’நீ போட்டா கேஸ்...நான் போட்டேன்னு வச்சுக்க மவனே பீஸ்’’அடுத்த பஞ்ச் அடிக்கிறார். ‘’லஞ்சத்துக்கு உழைக்கிறத விட்டுட்டு வாங்குற சம்பளத்துக்கு உழை’’ன்னு அடுக்குறாரு.
  • ‘’பிரச்சனை உனக்கும் எனக்கும் இல்ல..எனக்கும் ‘அது’க்கும்’’என்று ‘அது’ஸ்பெஷல் அஜீத்தையும் வம்புக்கு இழுக்கிறாரு.
‘’நல்ல போலீஸ்னா கையெடுத்து கும்பிடுவேன்...பொறுக்கி போலீஸ்னா கையை எடுப்பேன்’’, ‘’ஊழல் பண்ணி கொள்ளையடிச்சி வரல..உழச்சி உழச்சி படிப்படியா ஏறி ஏறி ஏறி ஏறி வந்தவன்டா ....’’ன்னு சொல்றதோட விட்டாரா அந்த உயர் போலீசை (நம்மளையும்தான்),
  • ’’பிறந்தது மதுர...வளர்ந்தது திருப்பாச்சி...படிச்சது வெடிச்சது சிவகாசி...பாசங்காட்டினா நான் ரசிகன்..பகைச்சுக்கிட்டா நான் வெறும் மல இல்ல திருமல’ன்னு கத்துறாரு.
இதுக்கெல்லாம் முத்தாய்ப்பா செம காமெடி பண்றாரு....’’லஞ்சம் இல்லாத நாடு..பஞ்சம் இல்லாத மனுசன்..மதங்களே இல்லாத பூமி...இதுக்காகத்தானே இவ்வளவு போராடிக்கிட்டு இருக்கேன்..’’ன்னு கத்துறாரு.
  • இவ்ளோத்துக்கும் கம்முன்னு நிக்குறாரு உயர் போலீஸ். அரசியலுக்கு வர்றாருங்கறதுக்காக இவர யாரும் சீண்டிட்டாங்களா?
அப்டி எதுவும் நடந்ததா தெரியலையே.பின்னே, ஆளே இல்லாத கடையில அப்டி யாருக்காக இவரு டீ ஆத்துறாரு. ஹலோ விஜய்...ஒங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாங்ணா.
  • ஒரு பாணை சோத்துக்கு ஒரு சோறு பதம்னு சொல்லுவாங்க. ஒரு சீன்லயே இப்டி சீன் காட்டுறீங்களே. அப்போ படம் மொத்தத்துல..ஆத்தாடியோவ்.
சிறந்த பஞ்ச் டயலாக் விருதுன்னு ஒதுக்குனா போட்டியின்றி நீங்கதான் தேர்ந்தெடுக்கப்படுவீங்ணா.

1 comment:

Ram said...

இலங்கை பதிவர்களின் புதிய தமிழ் திரட்டி யாழ்தேவிதற்போது Add-தமிழ்விட்ஜெட்டில்!

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் தமிழின் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்