Thursday, August 26, 2010

நானும் எனது பதிவுகள் பற்றிய நிர்வாண உண்மைகளும்

 சகல வலைப்பதிவர்களுக்கும் ஒரு அவசர செய்தி என்னங்க இத கொஞ்சம் வாசிங்க 

 
நானும் எனது பதிவுகள் பற்றிய நிர்வாண உண்மைகளும் 

என் பெயர் ஆகில் பதிவுலகில் நுழைந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிவிட்டது ஆனால் என்னை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது என்பதே உண்மை  இதற்கு காரணம் என்ன என யோசிக்கும் போது சில எண்ணங்கள் மனதில் தோன்றியது

  • நான் ஏறத்தாழ 200 பதிவுகளை போட்டு இருக்கிறேன் ஆனால் அதில் 50 க்கும்  குறைந்தது  தான் சொந்த பதிவாக இருக்கிறது (உண்மையாவே அம்புட்டு தாங்க ) 
  • நானும் பெரிதாக மற்றவர்களின் வலைபூக்களை வசிப்பதும் இல்லை அவர்களது பதிவு பற்றி விமர்சிப்பதும் இல்லை 
  • எனது வலைப்பூ வாசர்கள் இடும் கருத்துகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை மற்றவர்களின் வலைப்பூக்களுக்கு சென்று எனது கருத்தை பகிர்வதும் இல்லை
  • என் சொந்த கருத்தை கூட என் வலைப்பூ ஊடாக பதுவுகலாக தெரியபடுதினதும் குறைவு 

இப்ப எல்லாம் என்னத்த போட்டு என்னனு கூட தோணுதுங்க

முன்பெல்லாம் ஒரு நாளுக்கு 800 தொடக்கம் 1000 வரையான வாசகர்கள் வருவார்கள் இப்போது 100 -200 வரைதான் வராங்க அதுவும் கூகிள் மூலமே வருகிறார்கள்
கடி ஜோக் னு டைப் செய்து கூகிள் இல் தேடி பாருங்க நம்ம வலைப்பூ முதலாவதா இருக்குங்க அது மாதும் தான் நான் வலைப்பூ ஆரம்பித்ததில் இருந்து நடந்த ஒரே நால்ல மேட்டார்

நான் கேக்க வந்த மாட்டரே வேறைங்க எந்த செயலா செய்வதா இருந்தாலும் ஒரு ஊக்கம்  வேணும் அந்த ஊக்கத்தை  பெறனும்னா  என்ன நடைமுறைகளை கடை பிடிக்கணும் உங்க கருத்துக்காக காத்து இருக்கேங்க 

தலைவா கடைசியா ஒரு மேட்டர் நான் ஒரு போஸ்ட் போட்ட ஆரம்பத்தில் ஒரு ஐந்து பேர் தான் வசிக்கிரங்க அனா அந்த அந்த ஐந்து பேர் ஓட்டு போடத்தான் ஒரு ஐன்பது பேராவது வாசிப்பாங்க

2 comments:

எம் அப்துல் காதர் said...

பாஸ் நீங்க கேட்கிறதுக்கெல்லாம் ஃ புல் விளக்கம் சொல்ல முடியாது. நீங்க முதலில் எல்லார் வலை பூக்களுக்கும் சென்று படிங்க. நீங்களும் அவங்களுக்கு கருத்துரை எழுதுங்க. முக்கியமா ஒட்டு போடுங்க. அது ரொம்ப முக்கியம். எல்லோரும் உங்க பக்கம் வருவாங்க. பிரபல பதிவர் ஆனா பின்னாடி நம்மளை மறந்துடாதீங்க. (நான் உங்களுக்கு ஒட்டு போட்டிருக்கேன்) அம்புட்டு தான் பாஸ். வரட்டா!! அஸ்ஸலாமு அலைக்கும்.

Aaqil Muzammil said...

நீங்க சொன்ன படி பார்த்தா சரி வரும் போலதான் இருக்குது நன்றி பாஸ்