Thursday, September 17, 2009

டாக்டர் டாக்டர் டாக்டர்

“டாக்டர், எங்க தொட்டாலும் சரியா வலிக்குது”

  • “எங்க தொட்டாலுமா?”

“ஆமாம் டாக்டர்”

  • “எங்கே, இடது காலைத் தொடுங்க”

“வலிக்குது டாக்டர்”

  • “வலது கால்”

“வலிக்குது டாக்டர்”

  • “ கொளப்புதே …கழுத்தைத் தொடுங்க”

“வலிக்குது டாக்டர்”

  • “மர்மமா இருக்கே… மாரைத் தொடுங்க”

“வலிக்குது டாக்டர்”

  • “ ஒண்ணுமே புரியலை…தலையைத் தொடுங்க”

“வலிக்குது டாக்டர்”

  • “ம்ம்ம்ம்… இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்… போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்”

“சரி டாக்டர்”

  • இரண்டு நாளாயிற்று.

“என்ன டாக்டர், ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சதா?”

  • “ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே அப்செட்"

No comments: