அவனவன் கஷ்டபட்டு ஒரு டூல் கண்டுபுடிச்சா அதை crack பண்ண எவ்ளொ கஷ்டப்படுறோம்.
ஆமாம் யா, வளராடி .. நல்லா வளருங்கோன்னு அனுப்புவீங்ளாக்கும்?
சோத்துக்கு ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி போல இருக்கு..'( உலகம் உருப்படும் )
என் பேரு ஆகில் , இனிமே என் பேரு DJ MA ... நாங்களும் மிக்ஸ் பண்ணுறோம் இல்ல
மணம் புடிக்கிற மாதிரி சோறு சமைபிங்களா..
எவ்ளோ வசதியா இருக்கும்ம்னு தாய்மார்கள் சொல்லுவாங்களே. அப்போ father of foreign country யாரு? Software இஞ்சினியர்களா?
முடியல
இஸ்கூலுல பிட் அடிச்ச பழக்கம்தான்.. ஹிஹி
2 comments:
தெய்வமே...
எங்கயோ போய்ற்றீங்க...
அசத்தல் நண்பா...
அருமையான படங்கள், அருமையான கருத்துக்கள்...
புதியவன் ஆகில் கலக்குகிறார் போங்கள்...
ஏன் இப்படி ?
Post a Comment